https://ift.tt/3mYgTLB

நாட்டில் கரோனா நோயாளிகளுக்கு வழக்கமான ரத்தப் பரிசோதனைகளோடு, ‘ஆர்.டி.பி.சி.ஆர்.’ என்றமூக்குச் சளிப் பரிசோதனையும், நுரையீரல்சி.டி.ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுவது இன்றைய நடைமுறை. இனிமேல் அவர்களுக்கு ‘பிராங்காஸ்கோப்’ (Bronchoscope) மூலம் மேற்கொள்ளப்படும் ‘பி.ஏ.எல்’ (B.A.L.) எனும் பரிசோதனையும் தேவைப்படலாம். காரணம், இப்போது நாடு முழுவதும் இரண்டு மடங்கு வேகத்தில் பரவும் கரோனா இரண்டாம் அலையில் இந்தப் பரிசோதனையும் தேவைப்படுவதாக கடந்த வாரம் தெரியவந்திருக்கிறது.

மரபணு மாறிய வைரஸ்கள்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32fyncW

Post a Comment

0 Comments