
மறைமலை நகரில் அதிமுக பிரமுகர் திருமாறன் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் நேற்று மேலும் 6 பேர் சரணடைந்தனர்.
செங்கல்பட்டு அருகேயுள்ள மறைமலை நகரைச் சேர்ந்தவர் திருமாறன்(50). அதிமுக பிரமுகரான இவர், மறைமலைநகர், பெரும்புதூர் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வேலை ஆட்களை சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QFIGoh
0 Comments