
உசிலம்பட்டி அருகே விவசாயி தற்கொலைக்குக் காரண மானவர்களைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரை முற்றுகையிட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சகாதேவன்(45). விவசாயியான இவர் ஐந்து நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eDZgNu
0 Comments