https://ift.tt/3hpNdpZ

வேலூர் சரகத்தில் உள்ள நான்கு மாவட்ட காவல் துறையினர் கரோனா ஊரடங்கு காலத்தில் எவ்வாறு பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என்ற 11 அறிவுரை களை டிஐஜி காமினி அவசர சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.

வேலூர் சரகத்தில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப் பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கரோனா ஊரடங்கு காலத்தில் காவல் துறையினரின் பணிகள் தொடர்பாக வேலூர் சரக டிஐஜி காமினி சுற்றறிக்கை ஒன்றை அவசரமாக அனுப்பியுள்ளார். கரோனா ஊரடங்கு காலத்தில் காவலர்கள் பாதுகாப்புடன் பணியாற்றுவதுடன் பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பணியாற்றுவது குறித்து 11 அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uQ7JEe

Post a Comment

0 Comments