https://ift.tt/3tKrr2N

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தால் வழங்கப்பட்ட கடன்களுக்கு 6 மாதங்கள் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனகோயமுத்தூர் சிட்கோ தொழிற் பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் (கொசிமா) தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள் ளது.

இதுகுறித்து, தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலினுக்கு கொசிமா தலைவர் பி.நல்லதம்பி நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது: கரோனா 2-வது அலையால் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தால் வழங்கப்பட்ட கடன் களுக்கு 6 மாத காலம் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்கு பிறகு 6 சதவீத வட்டி மானியத்தை முன்கூட்டியே வழங்கி தொழில் துறைக்கு உதவிட வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SOWEoJ

Post a Comment

0 Comments