
மேற்கு வங்க வன்முறையை கண்டித்து கொல்கத்தாவில் ஆர்ப்பாட்டம் செய்த பாஜக மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வென்று தொடர்ந்து 3-வதுமுறையாக ஆட்சி அமைத்துள்ளது. அங்கு கடந்த 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில் பாஜகவை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33qkglA
0 Comments