https://ift.tt/3uYxxOc

தமிழகத்துக்கு முதல்முறையாக மேற்கு வங்கத்தில் இருந்து ரயில் மூலம் 80 டன் ஆக்சிஜன் வந்தது.

மேற்குவங்கத்தில் இருந்து 80 டன் ஆக்சிஜனை, ரயில் மூலம் தமிழகத்துக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைத்துள்ளது. மேற்கு வங்கத்தின் துர்காப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆக்சிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ரயில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தண்டையார்பேட்டைக்கு வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bpxp2M

Post a Comment

0 Comments