
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே அமைச்சரவை, சபாநாயகர் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஒரு மாதத் துக்கு பிறகு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாஜக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் மாநிலத்தலைவர் சாமிநாதன் தலைமையில் நேற்று மாலை நடந்தது. இக்கூட்டத்துக்கு பாஜகசட்டப்பேரவை கட்சித்தலைவர் நமச்சி வாயம் முன்னிலை வகித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yXNUgz
0 Comments