
காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிச் சென்ற ரவுடிகள் பிடிபட்டனர். அவர்களது கைகள் முறிந்த நிலையில் மாவுகட்டு போடப்பட்டிருந்தன. கைகள் முறிந்தது குறித்து போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.
வியாசர்பாடி அசோக் பில்லர் பகுதியில் அண்மையில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், அஜய்குப்தா, ஜெகதீஷ்வரன் ஆகிய 3 பேரை பிடித்து வியாசர்பாடி போலீஸார் விசாரணை நடத்தினர். இவர்கள் மீது வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34JaqM8
0 Comments