https://ift.tt/3vKw52m

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து போராடுவது ஜனநாயக உரிமை எனக் கூறி, கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர்கள் கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன் உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் மாநிலச் செயலாளர்கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் தலைமையில் சென்னை அண்ணாசாலையில் கடந்த 2018, செப்.10-ம் தேதி போராட்டம் நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uM7rgt

Post a Comment

0 Comments