ஜோதிடம்

* விம்பிள்டன் தொடரில், காலிறுதியில் இருந்து 100 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.* நேர்முக வர்ணனையின்போது பெண்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியதற்காக தினேஷ் கார்த்திக் மன்னிப்பு கேட்டுள்ளார்.* வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 5வது டி20 போட்டியில், 25 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்க அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 168/4 (டி காக் 60, மர்க்ராம் 70); வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 143/9 (எவின் லூயிஸ் 52, ஹெட்மயர் 33, பூரன் 20). ஆட்ட நாயகன்: மர்க்ராம், தொடர் நாயகன்: டப்ரைஸ் ஷம்சி.



from Dinakaran.com |05 Jul 2021 https://ift.tt/3yrABEb
via IFTTT

Post a Comment

0 Comments