ஜோதிடம்

மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் சீன தைபே வீராங்கனை டாய் ட்ஸூ யிங்குடன் நேற்று மோதிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து 18-21, 12-21 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவினார். முதல் செட்டில் அதிரடியாக புள்ளிகளைக் குவித்து முன்னேறிய சிந்து, பின்னர் பதற்றத்துடன் விளையாடி வெற்றி வாய்ப்பை வீணடித்தார். சிந்து பைனலுக்கு முன்னேறினால் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தகர்ந்த நிலையில், அவர் வெண்கலப் பதக்கத்துக்காக சீனாவின் ஹி பிங் ஜியோவுடன் இன்று மோதுகிறார்.



from Dinakaran.com |01 Aug 2021 https://ift.tt/3rNantn
via IFTTT

Post a Comment

0 Comments