ஜோதிடம்

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் விளையாடும் சென்னையின் எப்சி  அணியில் புதிய கோல்கீப்பராக  தேப்ஜித் மஜும்தார் (33) இணைந்துள்ளார்.  கடந்த ஆண்டு ஐஎஸ்எல் தொடரில்  எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணிக்காக  தேப்ஜித் விளையாடி இருந்தார். ஏற்கனவே   இந்திய உணவுக் கழகம் (எப்சிஐ), யுனைடட் சிக்கிம்,  மும்பை சிட்டி எப்சி,  ஏடிகே, மோகன் பகான் உட்பட பல்வேறு அணிக்காக விளையாடி இருக்கிறார். இப்போது  சென்னை அணிக்காக ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.



from Dinakaran.com |08 Jul 2021 https://ift.tt/2TCIwjj
via IFTTT

Post a Comment

0 Comments