ஜோதிடம்

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டித் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆக.24ம் தேதி தொடங்கி செப்.5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள தமிழக நட்சத்திரம் தங்கவேலு மாரியப்பன் உள்ளிட்ட இந்திய குழுவினர் நேற்று டோக்கியோ சென்றனர். டெல்லி, இந்திரா காந்தி விமானநிலையத்தில் உற்சாகமாக போஸ் கொடுக்கும் இந்திய அணியினர்.



from Dinakaran.com |19 Aug 2021 https://ift.tt/3k3smZb
via IFTTT

Post a Comment

0 Comments