ஜோதிடம்

* ஆப்கானிஸ்தான் மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.* பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்டில், 329 ரன் இலக்கை துரத்தும் வெஸ்ட் இண்டீஸ் 4ம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்திருந்தது. பாகிஸ்தான் 302/9 டிக்ளேர் & 176/6 டிக்ளேர்; வெஸ்ட் இண்டீஸ் 150 & 49/1.* பந்தை எறிவதாக சர்ச்சையில் சிக்கிய ஜிம்பாப்வே ஸ்பின்னர் ராய் கையாவுக்கு (29), சர்வதேச போட்டிகளில் பந்துவீச இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.* சிக்காகோ மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்க நட்சத்திரம் வீனஸ் வில்லியம்ஸ் 2-6, 3-6 என நேர் செட்களில் தைவானின் சூ வெய் சையிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.



from Dinakaran.com |25 Aug 2021 https://ift.tt/387Api8
via IFTTT

Post a Comment

0 Comments