https://ift.tt/3iGahRm

தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக் கான திருத்திய பட்ஜெட், சட்டப் பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த பிப்.23-ம் தேதி முந்தைய அதிமுக அரசின் இடைக்கால பட் ஜெட்டை அப்போதைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய் தார். திமுக ஆட்சி அமைத்த நிலையில், 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய பட்ஜெட் சென்னை கலைவாணர் அரங்கில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Xm3XGI

Post a Comment

0 Comments