இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு (59) கொரோனா தொற்று இருப்பது ரேப்பிட் ஆன்டிஜன் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பிசியோதெரபி நிபுணர் நிதின் படேல் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
from Dinakaran.com |06 Sep 2021 https://ift.tt/3jO6cLQ
via IFTTT
0 Comments