ஜோதிடம்

துபாய்: பஞ்சாப் அணிக்கு 186 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.



from Dinakaran.com |22 Sep 2021 https://ift.tt/3AwKt0D
via IFTTT

Post a Comment

0 Comments