ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாவிட்டாலும் , ரசிகர்களின் இதயங்களை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் சவீதா சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சிறந்த பெண் கோல்கீப்பர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு உள்ளார். அவருடன் அர்ஜென்டீனா கோல்கீப்பர் பெலென் சூசி, இங்கிலாந்து கோல்கீப்பர் மேடி ஹின்ச் ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.
from Dinakaran.com |02 Sep 2021 https://ift.tt/3mRj2L9
via IFTTT
0 Comments