* ‘ஐபிஎல் தொடரில் இப்போதைக்கு ஓய்வில்லை’ என்று சென்னை கேப்டன் தோனி அறிவித்துள்ளார்.* ஜெர்மனியில் 2024ல் நடைபெற உள்ள ‘யுரோ கோப்பை’ கால்பந்து தொடருக்கான புதிய சின்னம் நேற்று பெர்லினில் வெளியிடப்பட்டது.* ஆஸி கால்பந்து அணியில் இருந்து ஓய்வு பெற்ற லிசா தெரிவித்த குற்றசாட்டுகளை, அடுத்து வீராங்கனைகளிடம் புகார்களை பெற விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.* தெற்காசிய கோப்பை கால்பந்து போட்டியின் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா இன்று இலங்கையுடன் மோதுகிறது. * சபா கரீமை தொடர்ந்து வருங்காலத்தில் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஸ்மிரிதி மந்தனா வர வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் டபிள்யூ.வி.ராமன், கவுதம் கம்பீர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
from Dinakaran.com |07 Oct 2021 https://ift.tt/3Fibs2Z
via IFTTT
0 Comments