ஜோதிடம்

* கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், கால்பந்து வீரர் சுனில் சேத்ரி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வென்ற நீரஜ் சோப்ரா(ஈட்டி எறிதல்) உட்பட 11 பேர் தயான்சந்த் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.* பிரெஞ்ச் ஓபன் பேட்மின்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், அஸ்வினி பொன்னப்பா இணை 37 நிமிடங்களில் 21-19, 21-15 என நேர் செட்களில் டென்மார்க்கை சேர்ந்த மத்தியான்ஸ் திர்ரி, மேய் சுர்ரோ இணையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது. * செர்பியாவின் பெல்கிரேடு நகரில் நடக்கும் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நிஷாந்த தேவ்(71கிலோ) 5-0 என்ற புள்ளி கணக்கில் ஹங்கேரி வீரர் லாஸ்லோ கோசாக்கை வீழ்த்தினார்.



from Dinakaran.com |28 Oct 2021 https://ift.tt/3vUgmPs
via IFTTT

Post a Comment

0 Comments