ஜோதிடம்

* டெல்லியில் நேற்று நடந்த விழாவில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் கடந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு நேற்று நேரில் வழங்கி கவுரவித்தார்.* நியூசிலாந்து அணியுடனான லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதுவுமே கை கொடுக்கவில்லை என்று முன்னாள் நட்சத்திரம் சச்சின் கூறியுள்ளார்.* ஓய்வு பெறுவது குறித்த சிந்தனை தற்போது எழவில்லை என்று அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.* 2022 ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடுவது குறித்து கொரோனா விதிமுறைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே முடிவு செய்வேன் என்று நடப்பு சாம்பியன் ஜோகோவிச் (செர்பியா) கூறியுள்ளார்.



from Dinakaran.com |02 Nov 2021 https://ift.tt/3mx0bEC
via IFTTT

Post a Comment

0 Comments