டோக்கியோ ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) உள்பட மொத்தம் 12 வீரர், வீராங்கனைகள் இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர். விருது பெறுவோர் விவரம்: நீரஜ் சோப்ரா (தடகளம்), ரவி குமார் (மல்யுத்தம்), லவ்லினா (பாக்சிங்), ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), அவனி லெகரா (பாரா துப்பாக்கிசுடுதல்), சுமித் அன்டில் (பாரா தடகளம்), பிரமோத் பகத் (பாரா பேட்மின்டன்), கிருஷ்ணா நாகர் (பாரா பேட்மின்டன்), மணிஷ் நர்வால் (பாரா துப்பாக்கிசுடுதல்), மிதாலி ராஜ் (கிரிக்கெட்), சுனில் செட்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி).
from Dinakaran.com |03 Nov 2021 https://ift.tt/3k0kXe2
via IFTTT
0 Comments