கொல்கத்தா: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 17.2 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 111 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
from Dinakaran.com |22 Nov 2021 https://ift.tt/3cw5Vst
via IFTTT
0 Comments