ஜெய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து 164 ரன்கள் எடுத்தது. பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
from Dinakaran.com |17 Nov 2021 https://ift.tt/2YYHvog
via IFTTT
0 Comments