ஜோதிடம்

மும்பை:சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிராவோ அறிவித்துள்ளார். அபுதாபியில் நாளை நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 உலகக்கோப்பை போட்டியுடன் ஒய்வு பெறுவதாக அறிவித்தார். ஏற்கனவே கெரன் பொலார்டு கூறிய நிலையில், டுவைன் பிராவோ ஒய்வு முடிவு குறித்து உறுதி செய்துள்ளார்.



from Dinakaran.com |05 Nov 2021 https://ift.tt/3GUPGmq
via IFTTT

Post a Comment

0 Comments