ஜோதிடம்

பிரெஞ்ச் லீக் 1 கால்பந்து தொடரில் மொனாகோ அணியுடன் மோதிய பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே 12வது நிமிடம் (பெனால்டி) மற்றும் 45வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்தார். பாரிஸ், பிரின்சஸ் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், கோல் அடித்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஆர்ப்பரிக்கிறார் எம்பாப்பே. பிஎஸ்ஜி அணி 18 லீக் ஆட்டத்தில் 14 வெற்றி, 3 டிரா, 1 தோல்வியுடன் 45 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறது.



from Dinakaran.com |14 Dec 2021 https://ift.tt/3m27u6l
via IFTTT

Post a Comment

0 Comments