* தேசிய 11வது ஜூனியர் ஹாக்கிப் போட்டி கோவில்பட்டியில் நேற்று தொடங்கியது. அதில் கர்நாடகா 24-0 என்ற கோல் கணக்கில் மிசோரமையும், சண்டீகர் 23-0 என்ற கோல் கணக்கில் ஆந்திரவையும் வீழ்த்தின.* இதய நோய் காரணமாக ஓய்வை அறிவித்துள்ள அர்ஜென்டீனா வீரர் செர்ஜியோ அகுயிரோவுக்கு(33) உலக முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள், வீரர்கள் பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளையும், ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.* ‘தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர் தொடங்க உள்ள நிலையில் விளையாட்டில் கவனம் செலுத்தாமல், இந்திய கேப்டனும், பிசிசிஐ தலைவரும் இப்படி வெளிப்படையாக மோதிக் கொள்வதை கைவிட வேண்டும்’ என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கண்டித்துள்ளார்.
from Dinakaran.com |17 Dec 2021 https://ift.tt/3q1bzsM
via IFTTT
0 Comments