https://ift.tt/3pX4U46

சென்னை: கரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக, தமிழகத்தில் வியாழன் இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5 மணி வரை நீடிக்கும்.

தமிழகத்தில் இன்று 6,983 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 3579 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,67,432. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,73,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3F58UUm

Post a Comment

0 Comments