ஜோதிடம்

மும்பை: பஞ்சாப் அணிக்கு 206 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.



from Dinakaran.com |28 Mar 2022 https://ift.tt/dXmDO0F
via IFTTT

Post a Comment

0 Comments