ஜோதிடம்

புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசனுக்கான அட்டவணை நேற்று வெளியானது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடர், மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ செயலர் ஜெய் ஷா நேற்று வெளியிட்டார். மும்பையில் வாங்கடே ஸ்டேடியம், இந்திய கிரிக்கெட் கிளப் மைதானம், நவி மும்பையில் டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியம் மற்றும் புனேவில் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் என 4 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். மொத்தம் 65 நாட்களில் 70 லீக் ஆட்டம் மற்றும் 4 பிளே ஆப் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 12 நாட்களில் தலா 2 லீக் ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. பிற்பகல் ஆட்டங்கள் 3.30 மணிக்கும், இரவு ஆட்டங்கள் 7.30க்கும் தொடங்கும். மார்ச் 26ம் தேதி நடைபெற உள்ள தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதுகிறது. வாங்கடே ஸ்டேடியத்தில் மே 22ம் தேதி நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் மோதவுள்ளன. பிளே ஆப் போட்டிகள் மற்றும் பைனலுக்கான (மே 29) அட்டவணை பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. லீக் சுற்று அட்டவணைபோட்டி    தேதி    மோதும் அணிகள்    களம்    தொடக்கம்1    மார்ச் 26    சென்னை-கொல்கத்தா    வாங்கடே    இரவு 7.302    மார்ச் 27    டெல்லி-மும்பை    பிராபோர்ன்    பிற்பகல் 3.303    மார்ச் 27    பஞ்சாப்-பெங்களூரு    டி.ஒய்.பாட்டீல்    இரவு 7.304    மார்ச் 28    குஜராத்-லக்னோ    வாங்கடே    இரவு 7.305    மார்ச் 29    ஐதராபாத்-ராஜஸ்தான்    எம்சிஏ, புனே    இரவு 7.306    மார்ச் 30    பெங்களூரு-கொல்கத்தா    டி.ஒய்.பாட்டீல்    இரவு 7.307    மார்ச் 31    லக்னோ-சென்னை    பிராபோர்ன்    இரவு 7.308    ஏப்ரல் 1    கொல்கத்தா-பஞ்சாப்    வாங்கடே    இரவு 7.309    ஏப்ரல் 2    மும்பை-ராஜஸ்தான்    டி.ஒய்.பாட்டீல்    பிற்பகல் 3.3010    ஏப்ரல் 2    குஜராத்-டெல்லி    எம்சிஏ, புனே    இரவு 7.3011    ஏப்ரல் 3    சென்னை-பஞ்சாப்    பிராபோர்ன்    இரவு 7.3012    ஏப்ரல் 4    ஐதராபாத்-லக்னோ    டி.ஒய்.பாட்டீல்    இரவு 7.3013    ஏப்ரல் 5    ராஜஸ்தான்-பெங்களூரு    வாங்கடே    இரவு 7.3014    ஏப்ரல் 6    கொல்கத்தா-மும்பை    எம்சிஏ, புனே    இரவு 7.3015    ஏப்ரல் 7    லக்னோ-டெல்லி    டி.ஒய்.பாட்டீல்    இரவு 7.3016    ஏப்ரல் 8    பஞ்சாப்-குஜராத்    பிராபோர்ன்    இரவு 7.3017    ஏப்ரல் 9    ஐதராபாத்-சென்னை    டி.ஒய்.பாட்டீல்    பிற்பகல் 3.3018    ஏப்ரல் 9    பெங்களூரு-மும்பை    எம்சிஏ, புனே    இரவு 7.3019    ஏப்ரல் 10    கொல்கத்தா-டெல்லி    பிராபோர்ன்    பிற்பகல் 3.3020    ஏப்ரல் 10    ராஜஸ்தான்-லக்னோ    வாங்கடே    இரவு 7.3021    ஏப்ரல் 11    ஐதராபாத்-குஜராத்    டி.ஒய்.பாட்டீல்    இரவு 7.3022    ஏப்ரல் 12    சென்னை-பெங்களூரு    டி.ஒய்.பாட்டீல்    இரவு 7.3023    ஏப்ரல் 13    மும்பை-பஞ்சாப்    எம்சிஏ, புனே    இரவு 7.3024    ஏப்ரல் 14    ராஜஸ்தான்-குஜராத்    டி.ஒய்.பாட்டீல்    இரவு 7.3025    ஏப்ரல் 15    ஐதராபாத் - கொல்கத்தா    பிராபோர்ன்    இரவு 7.3026    ஏப்ரல் 16    மும்பை-லக்னோ    பிராபோர்ன்    பிற்பகல் 3.3027    ஏப்ரல் 16    டெல்லி-பெங்களூரு    வாங்கடே    இரவு 7.3028    ஏப்ரல் 17    பஞ்சாப்-ஐதராபாத்    டி.ஒய்.பாட்டீல்    பிற்பகல் 3.3029    ஏப்ரல் 17    குஜராத்-சென்னை    எம்சிஏ, புனே    இரவு 7.3030    ஏப்ரல் 18    ராஜஸ்தான்-கொல்கத்தா    பிராபோர்ன்    இரவு 7.3031    ஏப்ரல் 19    லக்னோ-பெங்களூரு    டி.ஒய்.பாட்டீல்    இரவு 7.3032    ஏப்ரல் 20    டெல்லி-பஞ்சாப்    எம்சிஏ, புனே    இரவு 7.3033    ஏப்ரல் 21    மும்பை-சென்னை    டி.ஒய்.பாட்டீல்    இரவு 7.3034    ஏப்ரல் 22    டெல்லி-ராஜஸ்தான்    எம்சிஏ, புனே    இரவு 7.3035    ஏப்ரல் 23    கொல்கத்தா-குஜராத்    டி.ஒய்.பாட்டீல்    பிற்பகல் 3.3036    ஏப்ரல் 23    பெங்களூரு-ஐதராபாத்    பிராபோர்ன்    இரவு 7.3037    ஏப்ரல் 24    லக்னோ-மும்பை    வாங்கடே    இரவு 7.3038    ஏப்ரல் 25    பஞ்சாப்-சென்னை    வாங்கடே    இரவு 7.3039    ஏப்ரல் 26    பெங்களூரு-ராஜஸ்தான்    எம்சிஏ, புனே    இரவு 7.3040    ஏப்ரல் 27    குஜராத்-ஐதராபாத்    வாங்கடே    இரவு 7.3041    ஏப்ரல் 28    டெல்லி-கொல்கத்தா    வாங்கடே    இரவு 7.3042    ஏப்ரல் 29    பஞ்சாப்-லக்னோ    எம்சிஏ, புனே    இரவு 7.3043    ஏப்ரல் 30    குஜராத்-பெங்களூரு    பிராபோர்ன்    பிற்பகல் 3.3044    ஏப்ரல் 30    ராஜ்ஸ்தான்-மும்பை    டி.ஒய்.பாட்டீல்    இரவு 7.3045    மே 1    டெல்லி-லக்னோ    வாங்கடே    பிற்பகல் 3.3046    மே 1    ஐதராபாத்-சென்னை    எம்சிஏ, புனே    இரவு 7.3047    மே 2    கொல்கத்தா-ராஜஸ்தான்    வாங்கடே    இரவு 7.3048    மே 3    குஜராத்-பஞ்சாப்    டி.ஒய்.பாட்டீல்    இரவு 7.3049    மே 4    பெங்களூரு-சென்னை    எம்சிஏ, புனே    இரவு 7.3050    மே 5    டெல்லி-ஐதராபாத்    பிராபோர்ன்    இரவு 7.3051    மே 6    குஜராத்-மும்பை    பிராபோர்ன்    இரவு 7.3052    மே 7    பஞ்சாப்-ராஜஸ்தான்    வாங்கடே    பிற்பகல் 3.3053    மே 7    லக்னோ-கொல்கத்தா    எம்சிஏ, புனே    இரவு 7.3054    மே 8    ஐதராபாத்-பெங்களூரு    வாங்கடே    பிற்பகல் 3.3055    மே 8    சென்னை-டெல்லி    டி.ஒய்.பாட்டீல்    இரவு 7.3056    மே 9    மும்பை-கொல்கத்தா    டி.ஒய்.பாட்டீல்    இரவு 7.3057    மே 10    லக்னோ-குஜராத்    எம்சிஏ, புனே    இரவு 7.3058    மே 11    ராஜஸ்தான்-டெல்லி    டி.ஒய்.பாட்டீல்    இரவு 7.3059    மே 12    சென்னை-மும்பை    வாங்கடே    இரவு 7.3060    மே 13    பெங்களூரு-பஞ்சாப்    பிராபோர்ன்    இரவு 7.3061    மே 14    கொல்கத்தா-ஐதராபாத்    எம்சிஏ, புனே    இரவு 7.3062    மே 15    சென்னை-குஜராத்    வாங்கடே    பிற்பகல் 3.3063    மே 15    லக்னோ-ராஜஸ்தான்    பிராபோர்ன்    இரவு 7.3064    மே 16    பஞ்சாப்-டெல்லி    டி.ஒய்.பாட்டீல்    இரவு 7.3065    மே 17    மும்பை-ஐதராபாத்    வாங்கடே    இரவு 7.3066    மே 18    கொல்கத்தா-லக்னோ    டி.ஒய்.பாட்டீல்    இரவு 7.3067    மே 19    பெங்களூரு-குஜராத்    வாங்கடே    இரவு 7.3068    மே 20    ராஜஸ்தான்-சென்னை    பிராபோர்ன்    இரவு 7.3069    மே 21    மும்பை-டெல்லி    வாங்கடே    இரவு 7.3070    மே 22    ஐதராபாத்-பஞ்சாப்    வாங்கடே    இரவு 7.30



from Dinakaran.com |07 Mar 2022 https://ift.tt/vhxtkn4
via IFTTT

Post a Comment

0 Comments