
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் "தமிழ் வாழ்க" போர்டு அலுவலகத்திற்கு வெளியே ஒதுகுப்புறமாக வீசப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் கிராம ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், தங்களின் ஊராட்சிகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வாயிலாகத்தான் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு சார் ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் என வந்து செல்கின்றனர். ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முகப்பில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் திருத்தி அமைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wJrYOM6
0 Comments