ஜோதிடம்

இங்கிலாந்து: இங்கிலாந்து அணிக்கு 199 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்தது.முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 198 ரன்களை குவித்தது. தற்போது இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.



from Dinakaran.com |08 Jul 2022 https://ift.tt/OK6ulgk
via IFTTT

Post a Comment

0 Comments