
மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியுடனான தனது எதிர்காலம் குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் தெரிவிப்பதாக கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் ஊடகங்கள் பொய் சொல்லி வருவதாகவும் அவர் குறைகூறியுள்ளார்.
கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ரொனால்டோ. 37 வயதான அவர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர். தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2021-இல் இரண்டு ஆண்டுகளுக்கு அவரை ஒப்பந்தம் செய்தது மான்செஸ்டர் யுனைடெட்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments