பிர்மிங்காம்: காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் 53 கிலோ எடை பிரிவில் வினேஷ் போகட் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் 74 கிலோ எடை பிரிவில் நவீன்குமார் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 12 தாங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
from Dinakaran.com |07 Aug 2022 https://ift.tt/ZVacw8x
via IFTTT
0 Comments