ஜோதிடம்

சென்னை ஓபன் உலக மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது.  நுங்கை அரங்கில் உள்ள 3  தளங்களில் ஒற்றையர், இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. போட்டியை காண சிறப்புப் பேருந்துகளில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் அழைத்து வரப்பட்டனர்.  



from Dinakaran.com |13 Sep 2022 https://ift.tt/AnQ5aLu
via IFTTT

Post a Comment

0 Comments