2023 ஐபிஎல் சீசனுக்கான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக, வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா (53 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் தலைமை பயிற்சியாளராக இருந்த டாம் மூடி பதவிக் காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, சன்ரைசர்ஸ் அணியின் ஆலோசகர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வந்த லாராவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |04 Sep 2022 https://ift.tt/plzi2gd
via IFTTT
0 Comments