உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் குரோஷியா - கனடா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கனடா அணியை 1-4 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வென்றது.
from Dinakaran.com |28 Nov 2022 https://ift.tt/SoqT9WE
via IFTTT
0 Comments