ஜோதிடம்

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் மூன்றாம் இடத்திற்கான தகுதி ஆட்டத்தில் மொராக்கோ - குரோஷியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மொராக்கோ அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரோஷியா அணி மூன்றாம் இடத்தை பிடித்தது.



from Dinakaran.com |17 Dec 2022 https://ift.tt/Qf8B6tn
via IFTTT

Post a Comment

0 Comments