ஜோதிடம்

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு-H  உள்ள கானா - உருகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கானா அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உருகுவே அணி வெற்றி பெற்றது.



from Dinakaran.com |03 Dec 2022 https://ift.tt/lEjn2ro
via IFTTT

Post a Comment

0 Comments