ஜோதிடம்

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு இ-யில்  உள்ள ஸ்பெயின் - ஜப்பான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் அணி வெற்றி பெற்றது.



from Dinakaran.com |02 Dec 2022 https://ift.tt/vdDRpSU
via IFTTT

Post a Comment

0 Comments