தமிழ்நாடு கோல்ட்ஸ் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம்

சென்னை: தமிழ்நாடு கோல்ட்ஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி மற்றும் 7 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தமிழ்நாடு விளையாட உள்ளது.

இந்த அணிக்கு லட்சுமிபதி பாலாஜி, தன்வீர் ஜப்பார் ஆகியோர் பயிற்சியாளர்களாக உள்ளனர். ராபின் சிங் ஆலோசகராக செயல்பட உள்ளார். ரஞ்சி கோப்பையில் விளையாடி உள்ள பிரதோஷ் ரஞ்ஜன் பால், என்.ஜெகதீசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments