தமிழகம்

செஞ்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் செஞ்சி கோட்டை மீட்பு பொதுக்கூட்டத்தில் சீமான் ஆக்ரோஷமாக மேடையிலிருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Post a Comment

0 Comments