தமிழகம்

உதகை மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டு வந்தது. இனி வால்பாறையிலும் தொடர உள்ளது.

Post a Comment

0 Comments