TVK Government Floor Test: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறும் நிலையில், சி.வி.சண்முகம் தரப்பிலான அதிமுக எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், சி.வி.சண்முகம் தரப்பு என்ன செய்யும்?, அவர்களுக்கு இருக்கும் சட்டச்சிக்கல்?, தவெகவுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும்? என்பதை இங்கு காணலாம்.
0 Comments