
நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கேரளா மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக 19-ம் தேதி, மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை,நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை,தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mW82tY
0 Comments