
சிறை அதிகாரிகள் சித்ரவதை செய்வதாகக்கூறி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாண்டியன் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி ரவி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3t4mX7E
0 Comments