
சென்னையில் வண்ணாரப் பேட்டை - விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய பிறகு, மாநகர போக்குவரத்து கழகத்தில் 40 ஆயிரம் பயணிகள் வருகை குறைந்துள்ளது.
சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் வடசென்னையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக செல்ல மிகவும் வசதியாக இருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uJBcip
0 Comments