https://ift.tt/3ef9wLI

முதல்வர் பழனிசாமி இன்று சென்னை வரும் நிலையில், தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நேற்று முன்தினம் முதல் தினசரி 8 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. தொடர்ந்து, நாள்தோறும் 90 ஆயிரத்தை தாண்டி பரிசோதனைகள் நடைபெறுவதாலும் 2-ம் அலை மிக வேகமாக பரவுவதாலும் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tuVlsn

Post a Comment

0 Comments