https://ift.tt/3gnCkoh

கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், 25 சதவீத பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்து வருவதால், கடந்த சில நாட்களாகவே அரசு பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் குறைவாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ainTOj

Post a Comment

0 Comments